ஐபிஎல் 2026 தொடர்.. ஹர்ஷித் ராணா திடீர் விலகல்.. என்ன காரணம்?

Harshit Rana: காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

Published on: March 14, 2026 at 5:42 pm

Updated on: March 14, 2026 at 6:45 pm

கொல்கத்தா, மார்ச் 14 2026: ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் வருகிற 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஹர்ஷித் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்று இருந்தார். இந்நிலையில்காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஐபிஎல் 2026 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், இந்த சீசனில் அவர் விளையாட முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. இது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும், அவருக்கான மாற்று வீரரை இன்னும் அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை.

இதையும் படிங்கசுவிஸ் ஓபன் பேட்மிண்டன்.. சத்விக்சிராஜ் ரங்கரெட்டி, சிராக் ஷெட்டி விலகல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com