LSG vs GT : ஐபிஎல் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
LSG vs GT : ஐபிஎல் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Published on: April 13, 2026 at 9:57 am
லக்னோ, ஏப்.13, 2026: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று (ஏப்.12) மாலை லக்னோ எகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
165 ரன்கள் இலக்கைத் துரத்திய குஜராத் அணி, 18.4 ஓவர்களில் வெற்றியைப் பெற்றது. இதில் ஷுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் தலா அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்.. வெள்ளி வென்றார் மீனாட்சி கோயத்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com