2026 ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்: ஆயுஷ் ஷெட்டி, பர்ஹான் இன்று மோதல்!

2026 All England Championships: 2026 ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில், பர்மிங்காமில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, இந்தோனேஷியாவின் ஏ. ஃபர்ஹானை எதிர்கொள்ள உள்ளார்.

Published on: March 5, 2026 at 6:31 pm

பர்மிங்ஹாம், மார்ச் 5, 2026: 2026 ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆயுஷ் ஷெட்டி இன்று (வியாழக்கிழமை) பர்மிங்காமில் இந்தோனேஷியாவின் ஏ. ஃபர்ஹானை எதிர்கொள்ள உள்ளார்.

கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ரோஹன் கபூர் மற்றும் ரூத்விகா காடே, பிரான்ஸ் ஜோடி தோம் ஜிக்வெல் மற்றும் டெல்பின் டெல்ரூவை 32-ஆம் சுற்றில் எதிர்கொள்ள உள்ளனர்.

ஆனால், இந்தியாவின் முன்னணி ஆண்கள் இரட்டையர் ஜோடி சத்விக்சிராஜ் ரங்கரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, மலேசியாவின் காங் கை சிங் மற்றும் ஆரோன் தாய் ஆகியோரிடம் 21-23, 12-21 என்ற கணக்கில் நேரடியாக இரண்டு செட்களில் தோல்வியடைந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட் உலக கோப்பை 2026.. இந்தியா vs இங்கிலாந்து.. யார் வெல்வார்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com