3 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் – ICC விருது வென்ற அருந்ததி ரெட்டி

Arundhati Reddy: ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை அருந்ததி ரெட்டி தேர்வாகியுள்ளார்.

Published on: March 24, 2026 at 1:04 pm

மும்பை, மார்ச் 24 2026: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனை வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி பிப்ரவரி மாதத்திற்கான ICC Women’s Player of the Month விருதை பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி, 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் தொடர்வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த அவரது செயல்பாட்டை ICC பாராட்டியுள்ளது. அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார்.

இதையும் படிங்க; IPL 2026 – KKRக்கு பெரிய பின்னடைவு.. ஆகாஷ் தீப் விலகல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com