helicopter crash near Ganganani: உத்தகாண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 5 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
helicopter crash near Ganganani: உத்தகாண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 5 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
Published on: May 8, 2025 at 10:28 am
டேராடூன், மே 8 2025: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் கங்கனானி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர் என்று கர்வால் பிரிவு ஆணையர் வினய் சங்கர் பாண்டே உறுதிப்படுத்தியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் நிர்வாகம் மற்றும் நிவாரணக் குழுக்கள் உள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதையும் படிங்க : சிந்தூரின் 100% துல்லியம்: பகவல்பூர் மசூதி நேரடித் தாக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com