12th exam 2025: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒருநாள் முன்னதாக 2025 மே 8ஆம் தேதி வெளியாகின்றன.
12th exam 2025: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒருநாள் முன்னதாக 2025 மே 8ஆம் தேதி வெளியாகின்றன.
Published on: May 6, 2025 at 4:19 pm
சென்னை, மே 6 2025: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஒருநாள் முன்னதாக மே 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தேர்வு முடிவுகள் ஒருநாள் முன்னதாக வெளியாக உள்ளன.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வுகள்
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4ஆம் தேதி நிறைவுற்றன. இந்தத் தேர்வுகளை 42 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இந்தத் தேர்வு முடிவுகளை ஆன்லைன் மூலமாக பார்க்கலாம்.
சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகளை காண..
12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகளை காண கீழே உள்ள இணையதளங்களை பார்க்கவும்.
இதையும் படிங்க : தமிழ்நாடு SSLC தேர்வு முடிவு எப்போது? ஆன்லைனில் பார்ப்பது எப்படி? முழு விவரம்.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com