இந்தியா வருகிறார் பில்கேட்ஸ்.. ஏ.ஐ மாநாட்டில் பங்கேற்பு!

Bill Gates: பில் கேட்ஸ், ஏ.ஐ இம்பேக்ட் மாநாட்டில் பங்கேற்கிறார். அவர் திட்டமிட்டபடி தனது முக்கிய உரையை வழங்க உள்ளார்” என்று கேட்ஸ் அறக்கட்டளை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Published on: February 17, 2026 at 12:54 pm

புதுடெல்லி, பிப்.17, 2026: 2026 ஆம் ஆண்டு புதுடெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஏ.ஐ இம்பேக்ட் மாநாட்டில் பில்கேட்ஸ் பங்கேற்கிறார் என்று கேட்ஸ் அறக்கட்டளை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்மூலம், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் வரமாட்டார் என்ற ஊடகச் செய்திகள் தவறானவை என நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில், ஓபன்ஏஐ தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன், கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை போன்ற முன்னணி தொழில்நுட்ப தலைவர்களுடன் கேட்ஸ் முக்கிய பங்கேற்பாளர்களின் பட்டியலில் தொடர்கிறார்.

இது குறித்து கேட்ஸ் அறக்கட்டளை செய்தித் தொடர்பாளர் இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில ஊடகத்திடம் தெரிவிக்கையில், “பில் கேட்ஸ் ஏ.ஐ இம்பேக்ட் மாநாட்டில் பங்கேற்கிறார். அவர் திட்டமிட்டபடி தனது முக்கிய உரையை வழங்க உள்ளார்” என்றார்.

இதையும் படிங்க: விரைவில் ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள்.. ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com