மீண்டும் கமல்- ரஜினி.. ரசிகர்கள் தியேட்டர் வருவார்கள்.. யூகி சேது!

Yugi Sethu: கமலும் ரஜினியும் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் திரைப்படத்தில் இணைந்துள்ள நிலையில் இதுகுறித்து யூகி சேது தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Published on: March 15, 2026 at 5:55 pm

சென்னை மார்ச் 15, 2026; இரு நகைச்சுவை நடிகர்களான, யூகி சேது மற்றும் சின்னி ஜெயந்த் இருவரும் 1980களில் ஒரே காலத்தில் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால், சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகே அவர்கள் ஒரே திரையில் இணைந்துள்ளனர். அவர்கள், வரவிருக்கும் தொகுப்பு திரைப்படமான Vowels — An Atlas of Love என்பதில் இணைகிறார்கள்.

இந்த நிலையில், மூத்த நடிகர்கள் சின்னி ஜெயந்த் மற்றும் யூகி சேது, தங்களது வரவிருக்கும் Vowels திரைப்படம், சினிமாவில் நகைச்சுவை எவ்வாறு காலப்போக்கில் மாறியுள்ளது என்பதையும், பல்வேறு அனுபவங்களையும் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்கள்.

அந்தப் பேட்டையில் நடிகர் சின்னி ஜெயந்த், காதலர் தினம் உள்ளிட்ட தனது பல்வேறு படங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்; யூகி சேதுவை பொருத்தமட்டில் அவர் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்த பஞ்சதந்திரம் திரைப்படத்தின் அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

ரஜினி கமல் குறித்து யூகி சேது

தொடர்ந்து நகைச்சுவை நடிகர் யூகி சேது ரஜினி கமல் குறித்து பகிர்ந்து கொண்டார்; அப்போது, கமல்ஹாசன் – ரஜினிகாந்த் மீண்டும் இணையும் தருணம் தான் ரசிகர்களை திரையரங்குகளுக்கு மீண்டும் இழுத்து வர தேவையானது” என்றார்.

இதையும் படிங்க; பரத்தின் காளிதாஸ் 2 ஏப்ரல் ரிலீஸ்.. 26 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சங்கீதா மாதவன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com