நிவின் பாலியின் ‘பிரதிச்சாயா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Prathichaya Release Date: நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள பிரதிச்சாயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: March 17, 2026 at 5:21 pm

Updated on: March 17, 2026 at 6:39 pm

திருவனந்தபுரம், மார்ச் 17 2026: மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான பிரதிச்சாயா படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பி. உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், அரசியல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் ஷரபுதீன், பாலச்சந்திர மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படக்குழு வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘பிரதிச்சாயா’ திரைப்படம் வரும் மார்ச் 26, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வெளியீட்டிற்கு முன்பே இப்படம் கவனம் ஈர்த்துள்ள நிலையில், மார்ச் 26ஆம் தேதி படம் ரிலீசாகிறது. நடிகர் நிவின் பாலி இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: OG படத்துக்கு ‘A’ சான்றிதழ்.. ஜனநாயகன் பற்றி பவன் கல்யாண்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com