ரேகாவிற்கு பிடித்த காதல் நடிகர் யார் தெரியுமா? அட இவரா?

Rekha Favourite Romantic Legends: நடிகை ரேகாவிற்கு பிடித்த ரொமாண்டிக் நடிகர் யார் தெரியுமா? இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

Published on: March 31, 2026 at 3:14 pm

மும்பை, மார்ச் 31, 2026: பாலிவுட் திரையுலகில் வயது 60-ஐ கடந்த பின்னரும் அழகுச் சிலையாக வலம் வருபவர் ரேகா. இவர், 2010ல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக் கான் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோர் ரேகாவிடம், உங்களுக்கு பிடித்த ரொமாண்டிக் நடிகர் யார் எனக் கேட்டார்கள்?

இதற்குப் பதிலளித்த நடிகை ரேகா, “ரொமாண்டிக் நடிகர்கள் என்றால் எனப் பேசத் தொடங்கினார். தொடர்ந்து, முதலில் நான் திலிப் குமார் என்பேன் என்றார். மேலும், “தேவ் ஆனந்த், ராஜ் கபூர், ஷம்மி கபூர், ஷஷி கபூர், ரந்தீர் கபூர், ரிஷி கபூர், ஜீத்தேந்திரா, தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், ராஜேஷ் கண்ணா, வினோத் கண்ணா, சத்ருகன் சின்ஹா எனப் பல நடிகர்களின் பெயர்களை கூறினார்

அப்போது புன்முறுவலுடன் இடைமறித்த ஷாருக் கான், யாரையோ மறந்துவிட்டீர்களோ என்று கேட்டார். இதற்கு சிரிப்புடன் பதிலளித்த ரேகா, வயதாகி விட்டது அல்லவா, மறந்திருப்பேன்” என்றார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய ஷாருக் கான், “நீங்கள் இன்னமும் 18தான் என்பதுபோல் ரேகாவின் பாடல் ஒன்றை பாடினார். மேலும், தாம் மற்றும் ஷாகித் இருவரும் ரேகாவின் ரசிகர் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: கடலுக்குள் சினிமா படப்பிடிப்பு.. நடிகர் ராகுல் பானர்ஜி மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com