சினிமாவில் 40 ஆண்டுகள்.. ராதிகாவை முத்தமிட்ட நயன்தாரா!

Radhika Sarathkumar: திரைத்துறையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை ராதிகாவுக்கு, நயன்தாரா சிறப்பு வாழ்த்து தெரிவித்தார்.

Published on: March 23, 2026 at 2:20 pm

Updated on: March 23, 2026 at 2:26 pm

சென்னை, மார்ச் 23, 2026: ராதிகா தனது பயணத்தில் பெற்ற அன்பும் பாராட்டுகளும் குறித்து, “இந்த அன்பால் நான் மிகவும் உருகி விட்டேன்” என தெரிவித்துள்ளார். திரைத்துறையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை ராதிகா சரத்குமார்க்கு, நயன்தாரா சிறப்பு வாழ்த்து தெரிவித்தார்.

நயன்தாராவின் ஆச்சரிய வாழ்த்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ராதிகா தனது உணர்வுகளை பகிர்ந்து, “இந்த அன்பும் பாசமும் தான் என் உண்மையான வெற்றி” எனக் கூறினார்.

சினிமாவில் 40 ஆண்டுகள்

சினிமாவில் 40 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், ராதிகா புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கவின், நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் கே. பாக்யராஜ், பிரபு, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விஷ்ணு எடவன் என்பவர் இயக்குகிறார்.

அவர் முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 4 நாள்களில் ₹750 கோடி வசூல்.. பாகுபலி, RRR-ஐ முந்திய துரந்தர்-2!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com