தக் ஃலைப் படத்தில் சர்ச்சைக்குரிய முத்தம்; சிக்கியது யார் அபிராமி? திரிஷா?

Thug Life: நடிகர் கமல்ஹாசன் (70) முத்தக் காட்சியில் தோன்றி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தக் ஃலைப் படத்தில் நடிகை அபிராமி (42) உடன் முத்தக் காட்சியிலும், திரிஷா (42) உடன் ரொமான்ஸ் காட்சியிலும் நடித்துள்ளார்.

Published on: May 19, 2025 at 9:22 pm

சென்னை, மே 19 2025: நடிகை திரிஷா மற்றும் அபிராமி உடன் கமல்ஹாசன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் கடந்த காலங்களில் முத்தக் காட்சி நாயகன் எனத் தான் அழைக்கப்பட்டார். இவருடன் நடிக்க சக நடிகைகள் பயப்படுவார்கள் என்றெல்லாம் செய்திகள் வரும்.

இந்த நிலையில் மீண்டும் முத்தக் காட்சியில் தோன்றி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதாவது நடிகை அபிராமி (42) உடன் இவர் உதட்டோடு உதடு இணைத்து முத்தம் கொடுப்பது போல் தக் ஃலைப் படத்தில் காட்சி உள்ளது. இந்தக் காட்சி படத்தின் முன்னோட்ட டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

தொடர்ந்து, நடிகை திரிஷா (42) உடன் இவர் ரொமான்ஸ் வசனமும் பேசுகிறார். இந்தக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் ஃலைப் திரைப்படம் 2025 ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க : சிக்கென மாறிய ரித்திகா சிங்; உடல் எடையை குறைத்தது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com