நிறைய நடிகர்கள் அரசியல்வாதியாக மாறி உள்ளனர்.. யாரைச் சொல்கிறார் ரவி மோகன்?

Actor Ravi Mohan: சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரவி மோகன், ” நிறைய நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறி உள்ளனர்” என்றார்.

Published on: April 17, 2025 at 5:56 pm

சென்னை ஏப்ரல் 17 2025: நடிகர் ரவி மோகன் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “நிறைய நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறி உள்ளனர்” என்றார். இதுகுறித்து பேசிய நடிகர் ரவி மோகன், ” ஜெயம் ரவி என்பது ரசிகர்கள் எனக்கு கொடுத்த அடையாளம்; எனினும் நான் தற்போது உங்கள் முன் ரவி மோகனாக நிற்கிறேன்” என்றார்.

நிறைய நடிகர்கள் அரசியல்வாதிகளாக…

தொடர்ந்து நடிகர் ரவி மோகன் ரசிகர்களின் அரசியல் வருகை குறித்தும் பேசினார். இது பற்றிய அவர் பேசுகையில், ” நிறைய நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறி உள்ளனர். என்னைப் பொறுத்தவரை நான் என்றுமே ஒரு நடிகனாக இருக்க விரும்புகிறேன். ஒரு நடிகனாக நல்ல கலைஞனாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என்றார். மேலும் நடிகர் ரவி மோகன், “தனக்குத் தெரிந்த மொழி மற்றும் பாடம் சினிமாதான்” என்றார்.

இதையும் படிங்க: மீண்டும் சினிமாவில் சமந்தா.. க்யூவில் நிற்கும் முன்னணி ஹீரோக்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com