Jailer 2 movie release date: ஜெயிலர்-2 ரிலீஸ் தேதி மற்றும் படப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
Jailer 2 movie release date: ஜெயிலர்-2 ரிலீஸ் தேதி மற்றும் படப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
Deepika Padukones Exit From Kalki 2: கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோன் விலகினார்.
Singer Shwetha Mohan : தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இது ரசிகர்களால் சாத்தியமானது என பாடகி ஸ்வேதா மோகன் தெரிவித்துள்ளார்.
Prem Kumar: “பைரசியை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக ரிவ்யூவர்களை பார்க்கிறேன். அவர்களுக்கு மன ரீதியான பிரச்னை இருக்கிறது” என மெய்யழகன் கூறினார்.
Actress Sakshi Agarwal : “என் வாழ்நாளில் நான் சிக்கன் சாப்பிட்டதே கிடையாது; சிக்கன் என தெரிந்த உடன் வாந்தி எடுத்துவிட்டேன்” என நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.
Joy Crizildaa vs Madhampatty Rangaraj: திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கிரிசில்டா கொடுத்த புகாரில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Second part of 96 Movie :“96 திரைப்படத்தின் 2ஆம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டேன்” என படத்தின் இயக்குனர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.
Actor Amresh Mahajan dead: இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் நடந்த ராம்லீலாவின் போது, தசரத மன்னராக நடித்துக் கொண்டிருந்த 73 வயது நடிகர் மேடையில் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோதே உயிரிழந்தார்.
Dadasaheb Phalke Award: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுக்கு 71வது தேசிய திரைப்பட விழாவில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Luxury Vehicle Smuggling Case: நடிகர்கள் பிரித்வி ராஜ், துல்கர் சல்மான் வீடுகள் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com