Actor Sriman: “காந்தாரா சாப்ட்டர் 1 ரெகுலர் பிலிம் அல்ல; ஆடை வடிவமைப்பு, மியூசிக் என எல்லாமே அல்டிமேட். ரிஷப் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக” என நடிகர் ஸ்ரீமான் தெரிவித்துள்ளார்.
Actor Sriman: “காந்தாரா சாப்ட்டர் 1 ரெகுலர் பிலிம் அல்ல; ஆடை வடிவமைப்பு, மியூசிக் என எல்லாமே அல்டிமேட். ரிஷப் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக” என நடிகர் ஸ்ரீமான் தெரிவித்துள்ளார்.
Rhea Chakraborty: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் சிக்கிய நடிகை ரேகா சக்கரவர்த்தி 5 ஆண்டுகளுக்கு பின்னர் தனது பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றுள்ளார்.
Rambo movie trailer : நடிகர் அருள் நிதியின் ரேம்போ படத்தின் டீசர் சன் நெக்ஸ்ட்டில் சனிக்கிழமை (அக்.4, 2025) வெளியாகிறது
Actor Kishores new film: நடிகர் கிஷோர் நடிக்கும் புதிய படத்துக்கு மெல்லிசை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Dimple Hayathi: தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் விக்டர் டேவிட் ஆகியோர் வீட்டு பணிப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Kantara Chapter 1 : காந்தாரா சாப்ட்டர் 1 படம் 2025 அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Kambi katna kathaigal: நடிகர் நட்டியின் கம்பி கட்ன கதை படம் தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Draupadi 2: திரௌபதி படத்தின் இரண்டாம் பாகம் 2025 டிசம்பரில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Sasikumar: நடிகர் சசி குமார், யாத்திசை ராஜேந்திரன் உடன் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.
National Lata Mangeshkar Award: பிரபல பின்னணிப் பாடகி சோனு நிகமுக்கு, லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com