Actress Ritika Singh: நடிகை ரித்திஷா சிங் தனது உடல் எடையை குறைத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Actress Ritika Singh: நடிகை ரித்திஷா சிங் தனது உடல் எடையை குறைத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Lokesh Kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
vani bhojan: 'தாம் எதையும் பிரித்துப் பார்ப்பது கிடையாது; மனதில் பட்டதை அப்படியே பேசி மாட்டிக் கொள்கிறேன்" என்கிறார் நடிகை வாணி போஜன்.
Yogi Babu: நல்ல கதையும்சம் என்றால் நான் சம்பளத்தை குறைத்துக் கொள்வேன் என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிதிமோறு இடையே காதல் இருப்பதாக வதந்திகள் பரவியுள்ளன.
Actor Nana Patekar: 1999 கார்கில் போரின் போது இந்திய ராணுவத்தில் பிரபல நடிகர் நானா படேகர் பணியாற்றினார்.
Mrunal Thakur: பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் விவாகரத்தான வில்லன் நடிகர் ஒருவரை விரும்புவதாக கூறப்படுகிறது.
Actor Yogi Babu: நடிகர் யோகி பாபு நடிகை வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள கஜானா 2025 மே மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Mantra Bedi is acting in a Tamil film: பிரபல பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி தமிழ் படத்தில் 21 ஆண்டுகளுக்குப் பின்பு நடிக்கிறார்.
Actress Samantha: நடிகை சமந்தா கண்களில் நீர் வடியும் நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com