Fixed Deposit interest Rates 2025: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
Fixed Deposit interest Rates 2025: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
Published on: May 12, 2025 at 5:13 pm
சென்னை, மே 12 2025: நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் தனியார் வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்
எஃப்.டி காலம் | பொது (%) | மூத்தக் குடிமக்கள் (%) |
---|---|---|
7-45 நாள்கள் | 3.50% | 4.00% |
46-179 நாள்கள் | 5.50% | 6.00% |
180-210 நாள்கள் | 6.25% | 6.75% |
211 முதல் 1 ஆண்டுக்குள் | 6.50% | 7.00% |
1-2 ஆண்டுக்குள் | 6.70% | 7.20% |
2-3 ஆண்டுக்குள் | 6.90% | 7.40% |
3-5 ஆண்டுக்குள் | 6.75% | 7.25% |
5-10 ஆண்டுக்குள் | 6.50% | 7.50% |
ஐ.சி.ஐ.சி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்
காலம் | பொது (%) | மூத்தக் குடிமக்கள் (%) |
---|---|---|
7-45 நாள்கள் | 3.00% | 3.50% |
46-90 நாள்கள் | 4.25% | 4.75% |
91-184 நாள்கள் | 4.75% | 5.25% |
185-270 நாள்கள் | 5.75% | 6.25% |
271-1 ஆண்டு | 6.00% | 6.50% |
1 ஆண்டு முதல் 15 மாதங்கள் | 6.70% | 7.20% |
15-18 மாதம் | 6.80% | 7.30% |
18 மாதம் முதல் 2 ஆண்டு | 7.05% | 7.55% |
2 ஆண்டு 1 நாள் முதல் 5 ஆண்டுகள் | 6.90% | 7.40% |
5 ஆண்டு 1 நாள் முதல் 10 ஆண்டுகள் | 6.80% | 7.30% |
5 ஆண்டு (வரி விலக்கு எஃப்.டி) | 6.90% | 7.40% |
ஹெச்.டி.எஃப்.சி ஃபிக்ஸட் டெபாசிட்
காலம் | பொது குடிமக்கள் வட்டி விகிதம் (%) |
---|---|
1 ஆண்டு வரை | 6.60% |
2 ஆண்டு வரை | 6.70% |
3 ஆண்டு வரை | 6.90% |
4 ஆண்டு வரை | 6.75% |
5 ஆண்டு வரை | 6.75% |
வரி விலக்கு ஃபிக்ஸட் டெபாசிட் | 6.75% |
இதையும் படிங்க : கனரா வங்கியின் 444 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்; ரூ.4 லட்சம் முதலீடுக்கு எவ்வளவு ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com