30 ஆண்டுகள் முதலீடு, ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி., ரூ.25 கோடி ரிட்டன்!

Best Nippon India fund: தி நிப்பான் இந்தியா குரோத் மிட் கேப் ஃபண்ட் முதலீடு சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. இத்திட்டத்தில் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி., ரூ.26 கோடியாக 30 ஆண்டுகளில் வளர்ச்சி கண்டுள்ளது.

Published on: February 19, 2026 at 8:48 pm

Updated on: February 19, 2026 at 9:34 pm

சென்னை, பிப்.19, 2026: இன்றைய காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய பெரும்பாலான முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். இதனால், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மக்களிடையை பெருகி வருகின்றன. குறிப்பாக இத்திட்டங்களில் முதலீடு செய்ய இளம் வயது முதலீட்டாளர்களிடம் ஆர்வம் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த தி நிப்பான் இந்தியா குரோத் மிட் கேப் ஸ்கீம் திட்டம் குறித்து பார்க்கலாம்.

தி நிப்பான் இந்தியா குரோத் மிட் கேப் ஸ்கீம் 30 ஆண்டுகால வளர்ச்சி

வ.எண் முதலீட்டு காலம் மொத்த முதலீடு (ரூபாய்களில்)சந்தை மதிப்பு (ரூபாய் மதிப்பில்)திட்டத்தின் ரிட்டன் (%)
11 வருடம்1,20,0001,24,7227.75%
25 வருடம்6,00,0009,67,97819.39%
310 வருடம்12,00,00034,18,82019.95%
420 வருடம்24,00,0001,64,64,73516.76%
530 வருடம்36,00,00024,96,73,77222.27%
மாதம் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு, 30 ஆண்டுகளில் 25 கோடியாக உயர்வு!

(தரவுகள்: ஃபண்ட் பேக்ட் ஷீட்)

Note: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன் முதலீடு தொடர்பான திட்டங்களை கவனமாக படிக்கவும். கடந்த கால ரிட்டன், எதிர்கால வருவாய்க்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.

இதையும் படிங்க: ரூ.1.5 லட்சம் வரை விபத்து காப்பீடு.. பிரதமர் ரஹத் திட்டம்.. முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com