திடீரென போக்குகாட்டிய ஐ.டி. பங்குகள்.. மெட்டல் பங்குகள் அதிரடி உயர்வு!

Share market Today: இந்திய பங்குச் சந்தை இன்றைய வர்த்தக அமர்வில், சென்செக்ஸ் 283 புள்ளிகள் உயர்ந்து 83,734.25-ல் முடிந்தது. நிப்டி 50 93.95 புள்ளிகள் உயர்ந்து 25,819.35-ல் முடிந்தது.

Published on: February 18, 2026 at 5:26 pm

Updated on: February 18, 2026 at 7:58 pm

மும்பை, பிப்.18, 2026: இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றைய அமர்வில் உயர்வை சந்தித்தன. முக்கியமாக நல்ல உலகளாவிய ஆதரவு அம்சங்கள் மற்றும் உள்நாட்டு வங்கிகள், மெட்டல் பங்குகள் ஆகியவை சந்தையை உயர்த்தின.
இதற்கிடையில், தகவல் தொழில்நுட்ப பங்குகள் விற்பனை அழுத்தத்தால் குறைந்தன. அதாவது, தகவல் தொழில்நுட்ப பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 1% வரை சரிவு கண்டன.

மறுபுறம், மெட்டல் (Metals), பொதுத்துறை வங்கிப் பங்குகள், எஃப்.எம்.சி.ஜி பொருள்கள் மற்றும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் உயர்வை கண்டன. இந்தப் பங்குகள் கிட்டத்தட்ட 5 சதவீதம் வரை உயர்வை கண்டன.

அந்த வகையில், மூன்றாவது நாளாக தொடர்ச்சியான உயர்வு காணப்பட்டது. நிப்டி 50 93.95 புள்ளிகள் உயர்ந்து 25,819.35-ல் முடிந்தது. சென்செக்ஸ் 283 புள்ளிகள் உயர்ந்து 83,734.25-ல் முடிந்தது.

இதையும் படிங்க: இன்றைய வர்த்தகத்தில் ஐ.டி. பங்குகள் ஏன் சறுக்கின? 5 முக்கிய காரணங்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com