Kerala Lottery Sthree Sakthi SS-464: ரூ. 75 லட்சம் வென்ற அதிர்ஷ்டசாலி யார்?

Kerala Lottery Sthree Sakthi SS-464: கேரளா லாட்டரி ஸ்திரி சக்தி SS-464 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது.

Published on: April 22, 2025 at 8:34 am

Updated on: April 22, 2025 at 10:51 pm

திருவனந்தபுரம் ஏப். 22 2025: கேரள லாட்டரி Sthree Sakthi SS-464 குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் இன்று (ஏப்ரல். 22 2025) செவ்வாய் கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும்.

லாட்டரி முடிவுகளை காண..

கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.

லாட்டரி முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரிசு விவரம்

முதல் பரிசு: ரூ. 75 லட்சம்
2வது பரிசு: ரூ. 10 லட்சம்
3வது பரிசு: ரூ. 5,000
4வது பரிசு: ரூ. 2,000
5வது பரிசு: ரூ. 1,000
6வது பரிசு: ரூ. 500
7வது பரிசு: ரூ. 200
8வது பரிசு: ரூ. 100
ஆறுதல் பரிசு: ரூ. 8,000

முதல் பரிசு ரூ. 75 லட்சம் : SO 964505

இரண்டாம் பரிசு ரூ. 10 லட்சம்: SN 939593

3ஆம் பரிசு ரூ. 5000

0452 0587 0905 0961 1148 1457 1644 1943 2039 2857 2860 4172 4843 5463 6792 7383 8065 9544

ஆறுதல் பரிசு ரூ. 8000

SN 964505 SP 964505 SR 964505 SS 964505 ST 964505 SU 964505 SV 964505 SW 964505 SX 964505 SY 964505 SZ 964505

4ஆம் பரிசு ரூ. 2000

2135 2796 4688 7863 7926 8188 8201 8402 9836 9999

5ஆம் பரிசு ரூ. 1000

0868 1696 1946 2031 2220 2513 3484 4689 4795 4935 5255 5534 5994 6092 6673 7391 8003 8117 8126 9686

6ஆம் பரிசு ரூ. 500

0196 0282 0392 0429 0762 0870 1243 1251 1473 1507 1666 1701 1768 1900 2139 2216 2632 2693 2873 2902 3004 3416 3445 3528 4324 4375 4855 4881 4929 5208 5916 6085 6131 6266 6928 7116 7169 7313 7599 7900 7930 7961 8012 8057 8104 8161 8673 8869 9072 9614 9638 9667

7ஆம் பரிசு ரூ. 100

0058 0390 0396 0398 0542 0728 1127 1269 1823 1844 1876 2030 2577 2680 2881 3003 3094 3332 3345 3979 4038 4216 4636 5123 5659 6380 6579 6774 6811 6855 6886 6993 7200 7491 7539 7963 8590 8732 9469 9478 9479 9513 9753 9767 9866

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை குறைத்த ஹெச்.டி.எஃப்.சி: புதிய வீதத்தை செக் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com