Kerala Lottery Bhagyathara BT-44: கேரள லாட்டரி பாக்யதாரா பி.டி-44 முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.
Kerala Lottery Bhagyathara BT-44: கேரள லாட்டரி பாக்யதாரா பி.டி-44 முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.

Published on: March 9, 2026 at 4:19 pm
திருவனந்தபுரம், மார்ச் 9, 2026: இன்றைய குலுக்கல் பாக்யதாரா பி.டி-44 லாட்டரி முடிவுகள் மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின. இதற்கான குலுக்கல் திருவனந்தபுரம் பேக்கரி ஜங்ஷன் அருகில் உள்ள கோர்கி லாட்டரி பவனில் நடைபெற்றது.
இந்தக் குலுக்கலில் முதல் பரிசு உள்பட பல்வேறு ரொக்கம் மற்றும் ஆறுதல் பரிசுகள் குறித்த விவரங்கள் வெளியாகின. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.
பரிசு விவரம்
முதல் பரிசு ரூ.1 கோடி
இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம்
மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம்
4வது பரிசு ரூ.5 ஆயிரம்
5ஆம் பரிசு ரூ.2 ஆயிரம்
6ஆம் பரிசு ரூ.1,000
7வது பரிசு ரூ.500
8வது பரிசு ரூ.200
9வது பரிசு ரூ.100
ஆறுதல் பரிசு ரூ.5 ஆயிரம்
முதல் பரிசு ₹1,00,00,000 வென்ற அதிர்ஷ்ட எண்: BT 705299 (பட்டம்பி).
2வது பரிசு ₹30,00,00,000 வென்ற அதிர்ஷ்ட எண்: BT 206739 (களமசேரி).
3வது பரிசு ₹5,00,00,000 வென்ற அதிர்ஷ்ட எண்: BW 130827 (கோட்டயம்).
லாட்டரி முடிவுகளை பார்ப்பது எப்படி?
கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
லாட்டரி முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க: பெண்கள் அதிகாரமளிப்பு.. 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்கள்.. எஸ்.பி.ஐ அறிமுகம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com