Gold Price Today: தங்கம் விலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. தங்கம் விலையில் ஏற்பட்ட இந்த அதிரடி மாற்றத்துக்கு உலகளாவிய நிகழ்வுகள் காரணமாக பார்க்கப்படுகிறது.
Gold Price Today: தங்கம் விலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. தங்கம் விலையில் ஏற்பட்ட இந்த அதிரடி மாற்றத்துக்கு உலகளாவிய நிகழ்வுகள் காரணமாக பார்க்கப்படுகிறது.
Published on: May 9, 2025 at 11:40 am
சென்னை, மே 9 2025: இங்கிலாந்து- அமெரிக்கா இடையேயாள ஒப்பந்தம், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதில் சீனாவின் நம்பிக்கை மற்றும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இன்று (மே 9 2025) தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. தற்போது கிராம் ரூ.115 சரிந்து ரூ.920 வரை சரிந்து காணப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை
சென்னையில் இன்று (மே 9 2025) 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,015 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.72 ஆயிரத்து 120 என விற்பனையாகி வருகிறது.
அதேபோல், 24 காரட் ஒரு தங்கம் ரூ.9834 என நிர்ணயிக்கப்பட்டு 8 கிராம் தங்கம் ரூ.78 ஆயிரத்து 672 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி கிராம் ரூ.110 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் என விற்பனையாகி வருகிறது.
இந்திய நகரங்களில் தங்கத்தின் விலை
நகரம் | 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை |
---|---|
டெல்லி | ரூ. 90,300 |
கொல்கத்தா | ரூ. 90,150 |
பெங்களூரு | ரூ. 90,150 |
ஹைதராபாத் | ரூ.90,150 |
மும்பை | ரூ. 90,150 |
பாட்னா | ரூ. 90,200 |
ஜெய்ப்பூர் | ரூ. 90,300 |
அகமதாபாத் | ரூ. 90,200 |
இதையும் படிங்க : 444 நாள்கள் முதலீடு செய்தால் போதும்.. FDக்கு வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com