Gold rate today in chennai: சென்னையில் இன்று (ஜூலை 31 2025) தங்கம் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டது. 1 கிராம் ரூ.9,170 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Gold rate today in chennai: சென்னையில் இன்று (ஜூலை 31 2025) தங்கம் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டது. 1 கிராம் ரூ.9,170 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Published on: July 31, 2025 at 1:12 pm
Updated on: July 31, 2025 at 1:13 pm
சென்னை, ஜூலை 31 2025: சென்னையில் தங்கம் விலையில் இன்று (வியாழக்கிழமை) அதிரடி சரிவு ஏற்பட்டது. கிராம் ரூ.40 குறைந்து பவுன் ரூ.320 வரை சரிந்து காணப்பட்டது.
பா
சென்னையை பொருத்தவரை ஆபரணத் தங்கம் கிராம் ரூ.9,170 ஆக நிர்ணயிக்கப்பட்டு, 1 சவரன் ரூ.73 ஆயிரத்து 360 ஆக காணப்படுகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இது பவுனுக்கு ரூ.320 வரை சரிவாகும்.
24 காரட் தங்கம்
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.10,003 என நிர்ணயிக்கப்பட்டு, 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்து 024 ஆக விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தவரை கிராம் ரூ.125 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 25 ஆயிரமாக காணப்படுகிறது. .இது, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.2ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் குறைவாகும்.
நேற்று கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 27 ஆயிரமாக விற்பனையாகி வந்தது. அதாவது, கிராம் வெள்ளி ரூ.127 ஆக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கேரளா லாட்டரி முதல் பரிசு ₹1 கோடி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com