குறைந்த தங்கம் விலை.. இன்று வாங்கலாமா?

Gold rate today: சென்னையில் இன்று தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.

Published on: March 13, 2026 at 11:10 am

Updated on: March 13, 2026 at 11:20 am

சென்னை, மாரச் 13, 2026: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இரு தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று கிராமுக்கு ₹70 குறைந்து ₹14 ஆயிரத்து 900க்கும் 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ₹1 லட்சத்து 19 ஆயிரத்து 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தூய தங்கத்தை பொருத்தமட்டில் நேற்று ஒரு கிராம் ₹16,331க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரு கிராம் ₹16 ஆயிரத்து 182-க்கும் சவரன் ₹1 லட்சத்து 30 ஆயிரத்து 32க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் வெள்ளி கிராம் ₹290 என நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹2,90,000 ஆக காணப்படுகின்றது.

இதையும் படிங்க: எந்த மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட்? எஸ்பிஐ டாப் ஃபண்ட்கள் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com