தங்கம் சவரனுக்கு ₹560 உயர்வு.. இன்று நகை வாங்கலாமா?

Gold rate today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹560 உயர்ந்து விற்பனையாகிறது.

Published on: March 11, 2026 at 10:31 am

Updated on: March 11, 2026 at 10:41 am

சென்னை, மார்ச் 11 2026: ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கம் விலை குறையத் தொடங்கியது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயரத் துவங்கி உள்ளது.

இன்றைய தங்கம் விலை

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹ 800 உயர்ந்து ₹ 120,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் கிராமுக்கு ₹ 70 உயர்ந்து சவரனுக்கு ₹ 560 உயர்ந்துள்ளது.

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹ 15 ஆயிரத்து 120 க்கும், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹ 1 லட்சத்து 20 ஆயிரத்து 960 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 16 ஆயிரத்து 494க்கும், ஒரு சவரன் ₹1 லட்சத்து 31 ஆயிரத்து 952 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தமட்டில் ஒரு கிலோ வெள்ளி நேற்று 3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹ 300 ஆக உள்ளது.

இதையும் படிங்க கிடுகிடுவென எகிறிய உர விலைகள்.. ஏற்றமும்- காரணமும்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com