Gold Rate Today: தங்கத்தின் விலை 0.50 சதவீதம் சரிவை சந்தித்துள்ள நிலையில், வெள்ளி விலை 1.70 சதவீதம் சரிந்துள்ளது.
Gold Rate Today: தங்கத்தின் விலை 0.50 சதவீதம் சரிவை சந்தித்துள்ள நிலையில், வெள்ளி விலை 1.70 சதவீதம் சரிந்துள்ளது.

Published on: February 17, 2026 at 1:41 pm
சென்னை, பிப்.17, 2026: இந்திய தங்கச் சந்தையில், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு 1 லட்சம் 55 ஆயிரத்து 190 ரூபாய் என 0.5 சதவீதம் குறைந்து விற்பனையாகியது.
அதேநேரம், வெள்ளி ஒரு கிலோ கிராமுக்கு 2 லட்சம் 40 ஆயிரத்து 860 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு 1.7 சதவீதம் குறைந்து விற்பனையாகி வருகிறது. மல்டி கமாடிட்டி எக்சேஞ்சில், ஏப்ரல் ஒப்பந்தத்திற்கான தங்கம் 10 கிராமுக்கு 1 லட்சம் 55 ஆயிரத்து 400 ரூபாயில் 0.32 சதவீதம் குறைந்து விற்பனையாகியது.
மார்ச் ஒப்பந்தத்திற்கான வெள்ளி ஒரு கிலோகிராமுக்கு 2 லட்சம் 40 ஆயிரத்து 768 ரூபாயில் 1.47 சதவீதம் குறைந்து விற்பனையாகியது. இது சமீபத்திய இந்திய தங்கச் சந்தை தரவுகளின் அடிப்படையிலான தகவல்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஜனவரி 2026.. நாட்டின் சில்லறை பணவீக்கம் 2.75%
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com