இன்று மட்டும் 7 சதவீதம்.. கச்சா எண்ணெய் விலை கிடுகிடு!

Crude Oil Price Hike : கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வை சந்தித்து வருகிறது. இன்று (ஏப்.3, 2026) மட்டும் 7 சதவீதம் வரை உயர்வை கண்டது.

Published on: April 3, 2026 at 3:29 pm

துபாய், ஏப்.3, 2026: உலகளாவிய கச்சா எண்ணெய் விலை இன்று (வெள்ளிக்கிழமை) சுமார் 7% உயர்ந்துள்ளது. அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததால், நீண்டகால எண்ணெய் விநியோக தடைகள் ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பிரெண்ட் க்ரூட் (கச்சா எண்ணெய்) ஒரு பேரலுக்கு 109 அமெரிக்க டாலர் 15 சென்ட் என்ற விலையில் 7.9% உயர்வுடன் விற்பனையாகியது. வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) க்ரூட் ஒரு பேரலுக்கு 109 அமெரிக்க டாலர் 89 சென்ட் என்ற விலையில் 9.7% உயர்வுடன் விற்பனையாகியது.

இந்த உயர்வு, உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. இன்று வாங்கலாமா..? ரூ.10,000 சரிவில் வெள்ளி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com