Best Midcap Fund: கடந்த ஐந்து ஆண்டுகளில் மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஃபண்ட்ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட மிட்கேப் திட்டங்களாக உருவெடுத்துள்ளன.
Best Midcap Fund: கடந்த ஐந்து ஆண்டுகளில் மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஃபண்ட்ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட மிட்கேப் திட்டங்களாக உருவெடுத்துள்ளன.

Published on: February 20, 2026 at 9:19 pm
சென்னை, பிப்.20 2026: மியூச்சுவல் ஃபண்ட் சந்தையை பொறுத்தமட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஃபண்ட்ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட மிட்கேப் திட்டங்களாக உருவெடுத்துள்ளன. அதாவது, இவை 23% CAGR-ஐ வழங்குகின்றன மற்றும் நிஃப்டி மிட்கேப் 150 டி.ஆர்.ஐ முறியடித்துள்ளன. அந்த வகையில் இந்தப் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்.
கடந்த 5 ஆண்டு நிலை..
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட்- 24.70 சதவீத வளர்ச்சி
ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஃபண்ட்- 23.80 சதவீத வளர்ச்சி
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட்
இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் லம்ப்சம் முதலீடு 5 ஆண்டுகளில் ரூ.3.01 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேநேரம் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி 5 ஆண்டுகளில் ரூ.9.88 லட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஃபண்ட்
இந்தத் திட்டத்தில் ரூ.1 லட்சம் லம்ப்சம் முதலீடு 5 ஆண்டுகளில் ரூ.2.91 லட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.9.88 லட்சமாக உயர்ந்துள்ளது.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. கடந்த கால வருவாய் தரவுகள் எதிர்கால வருவாய்க்கு உத்ரவாதம் அளிப்பதில்லை.
இதையும் படிங்க: 30 ஆண்டுகள் முதலீடு, ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி., ரூ.25 கோடி ரிட்டன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com