Gold Rate Today: சென்னையில் ஆபரண தங்கம் இன்று ₹125 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ₹9,025 ரூபாயாக உள்ளது
Gold Rate Today: சென்னையில் ஆபரண தங்கம் இன்று ₹125 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ₹9,025 ரூபாயாக உள்ளது
Published on: May 6, 2025 at 11:38 am
Updated on: May 6, 2025 at 12:02 pm
சென்னை மே 6 2025: உலகளாவிய சந்தை நிலவரங்கள் காரணமாக தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 9,845 என நிர்ணயிக்கப்பட்டு எட்டு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 78 ஆயிரத்து 760 ஆக விற்பனையாகி வருகிறது.
22 காரட் ஆபரண தங்கம்
24 காரட் தங்கத்தை பொருத்தமட்டில் கிராம் ரூபாய் 9 ஆயிரத்து 025 என நிர்ணயிக்கப்பட்டு 8 கிராம் தங்கத்தின் விலை ₹ 72 ஆயிரத்து 200 ஆக விற்பனையாகி வருகிறது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 8,900 என நிர்ணயிக்கப்பட்டு எட்டு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 71 ஆயிரத்து இருநூறு என விற்பனையானது.
அந்த வகையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 125 அதிகரித்து விற்பனையாகி வருகிறது.
வெள்ளியைப் பொருத்தமட்டில் இன்று கிராம் ரூபாய் 111 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரு லட்சத்து 11 ஆயிரம் ஆக உள்ளது. இது நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது கிராமுக்கு ரூபாய் மூன்றும், கிலோ ₹ 3000மும் அதிகமாகும்.
இதையும் படிங்க: போஸ்ட் ஆபீஸ் vs வங்கி: 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு எதில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com