Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
கேரள லாட்டரி குலுக்கல்

April 28, 2025-

Kerala Lottery Results: கேரள லாட்டரி இன்றைய குலுக்கலில் முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும். இதில் பல்வேறு பரிசுகள் உள்ளன.

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள்

April 28, 2025-

Pahalgam Attack: பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்களுடன் பேச சீன செயலிகளை பயன்படுத்தி உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு

April 28, 2025-

FD interest rates: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9.10 சதவீதம் வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம். இந்த வங்கிகள் எஃப்.டிக்கு மார்க்கெட்டில் பெஸ்ட் ரிட்டன் வழங்குகின்றன.

மருத்துவர் ராமதாஸ்

April 28, 2025-

Dr Ramadoss: சென்னை, கன்னியாகுமரி ஆழ்கடலில் எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

April 28, 2025-

Anbumani Ramadoss: மத்திய அரசுப் பணிகளில் சேரும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசே முட்டுக்கட்டைப் போடுவதா? என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பி உள்ளார்.

கேரள பேருந்தில் பெண்ணுக்கு டார்ச்சர்

April 27, 2025-

Kerala man gets 47 years in prison: கேரளத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 47 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் விமான நிலையம்

April 27, 2025-

Thiruvananthapuram airport: திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாருதி சுசூகி

April 27, 2025-

Maruti Suzuki Q4 results: மாருதி சுசுகியின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,911 கோடியாக சரிந்தது காணப்படுகிறது.

ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு

April 27, 2025-

Chhattisgarh: சத்தீஸ்கரில் உள்ள என்.சி.சி முகாமில் மாணவர்களை நமாஸ் செய்ய கட்டாயப்படுத்தியதாக 7 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி

April 27, 2025-

PM Narendra Modi: காஷ்மீர் முன்னேற்றம் கண்டுள்ளது. அதை அழிக்க பயங்கரவாதிகள் நினைக்கின்றனர் என மான் கி பாத் நிகழ்ச்சி உரையில் பிரதமர் நரே்நதிர மோடி கூறினார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com