
Anbumani Ramadoss: 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை-படுகொலை, தாயார் படுகொலை வழக்கில் தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Anbumani Ramadoss: 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை-படுகொலை, தாயார் படுகொலை வழக்கில் தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல்-21 குலுக்கல் முடிவுகள் இன்று (அக்.8, 2025) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

Vijay files petition at dgps office: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bihar: டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்த பீகார் பெண் ஒருவர் டி.டி.இ உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 வயது முதியவர் 35 வயது பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். மறுநாள் அதிர்ச்சி காத்திருந்தது.

Chief Justice of India BR Gavai in Supreme Court : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது உச்ச நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் ஒருவர் காலணியை அகற்றி வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Fixed deposit: 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.15 சதவீதம் வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

Kerala Bumper Lottery Result: கேரள லாட்டரி பாக்யதாரா பி.டி.-23 குலுக்கல் முடிவுகள் இன்று (அக்.6, 2025) மாலை 3 மணிக்கு வெளியாகின.

Gold price today: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.11,060க்கு விற்பனையாகி வருகிறது.

Jaipur hospital fire accident: ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையில் உள்ள ஐ.சி.யூ-வில் ஞாயிற்றுக்கிழமை (அக்.5, 2025) இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் மூன்று பெண்கள் உட்பட எட்டு நோயாளிகள் உயிரிழந்தனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com