தங்கம் நீங்கதான் இனி சுகாதார தூதர்.. சூர்யவன்ஷியை கௌரவித்த ஜார்க்கண்ட்!

Jharkhand Honours Suryavanshi : ஜார்க்கண்ட் மாநிலத்தின் சுகாதார விளம்பரை தூதராக வைபவ் சூர்யவன்ஷியை அம்மாநில அரசு நியமித்துள்ளது.

Published on: May 30, 2026 at 11:30 pm

புதுடெல்லி, மே 30, 2026: ஜார்கண்ட் அரசு, இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை மாநில சுகாதாரத் துறையின் தூதராக நியமிக்க முடிவு செய்துள்ளது. 15 வயதிலேயே அபார திறமையால் இந்திய கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் எழுதியுள்ளார் என சுகாதார அமைச்சர் டாக்டர் இர்ஃபான் அன்சாரி பாராட்டியுள்ளார்.

அதில், ஜார்க்கண்ட் அரசு, சுகாதாரம், உடற்பயிற்சி, ஒழுக்கம், நேர்மறை வாழ்க்கை குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வைபவ் சூர்யவன்ஷியை சுகாதாரத் தூதராக நியமிக்கிறது.

இதையும் படிங்க இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்.. நேரலை பார்ப்பது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com