அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்று வாங்கலாமா?

Gold rate today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 1120 குறைந்து விற்பனையாகிறது.

Published on: March 14, 2026 at 10:47 am

சென்னை, மார்ச் 14, 2026: தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

தங்கம் விலை நேற்றைய விலையை விட கிராமுக்கு ₹ 140 குறைந்து சவரனுக்கு ₹ 1120 குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹ 14 ஆயிரத்து 760க்கும், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹ 118,080 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 16 ஆயிரத்து 102க்கும், ஒரு சவரன் 1 லட்சத்து 28 ஆயிரத்து 816க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தமட்டில் ஒரு கிலோ வெள்ளி நேற்று 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று பத்தாயிரம் குறைந்து 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹ 280 ஆக உள்ளது.

இதையும் படிங்க: Mutual Fund SIP Calculator: மாதம் ரூ.15,000 SIP முதலீடு, 5 ஆண்டுகளில் எவ்வளவு ரிட்டன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com