T20 World Cup semi-final: டி20 உலக கோப்பையின் இன்றைய வாழ்வா சாவா போராட்டத்தில் இந்திய அணியை இங்கிலாந்து எதிர்கொண்டது; இந்த போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
T20 World Cup semi-final: டி20 உலக கோப்பையின் இன்றைய வாழ்வா சாவா போராட்டத்தில் இந்திய அணியை இங்கிலாந்து எதிர்கொண்டது; இந்த போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

Published on: March 5, 2026 at 11:23 pm
Updated on: March 6, 2026 at 12:11 am
புதுடெல்லி மார்ச் 5 2026; டி20 உலக கோப்பை இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்தியா vs இங்கிலாந்து – T20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில்,சஞ்சு சாம்சன் தனது அதிரடி ஆட்டத்தில் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். அவர் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
முந்தைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அவர் 97 ரன்கள்* எடுத்திருந்தார். இவரைத் தொடர்ந்து, சிவம் துபே – 25 பந்துகளில் 43 ரன்கள் (4 சிக்ஸர்கள்),ஹார்திக் பாண்ட்யா – 12 பந்துகளில் 27 ரன்கள், திலக் வர்மா – 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தார்கள் .
அணி வீரர்கள்
இந்தியா அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, ஈஷான் கிஷன், ஹார்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஆக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்
இங்கிலாந்து அணி
ஹாரி ப்ரூக் (கேப்டன்), ரெஹான் அஹ்மத், ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் பேன்டன், ஜேக்கப் பெத்தல், ஜோஸ் பட்லர்,சாம் கரண், லியம் டாஸன், பென் டக்கெட்,வில் ஜாக்ஸ்,ஜேமி ஓவர்டன், அடில் ரஷீத்,பில் சால்ட்,ஜோஷ் டங், லூக் வுட்
இதையும் படிங்க : ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்: லக்ஷ்யா, உலக நம்பர் 1 ஷி யூகியை வீழ்த்தினார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com