கோவில் சொத்துக்கள் 5 ஆண்டுகள் மட்டுமே குத்தகை.. மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி!

Madurai Bench of Madras High Court: கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் விவரங்கள், நில அளவு, குத்தகை காலம், குத்தகையாளர் விவரம் மற்றும் குத்தகை தொகை ஆகியவற்றை துறையின் இந்து சமய அறநிலைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Published on: March 5, 2026 at 6:36 pm

Updated on: March 5, 2026 at 6:37 pm

மதுரை, மார்ச் 5, 2026: கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் விவரங்கள், நில அளவு, குத்தகை காலம் உள்ளிட்ட தகவல்களை இந்து சமய அறநிலைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், கோவில் சொத்துக்கள் தொடர்பான மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் நிலங்கள் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் பொது ஏலத்தின் மூலம் மட்டுமே குத்தகைக்கு விடப்பட வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், “கோவில் சொத்துகள் 5 ஆண்டுகளை மீறி குத்தகைக்கு விடப்படாமல் சட்ட விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து, “கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் விவரங்கள், நில அளவு, குத்தகை காலம், குத்தகையாளர் விவரம் மற்றும் குத்தகை தொகை ஆகியவற்றை துறையின் இந்து சமய அறநிலைய இணையதளத்தில் வெளியிட வேண்டும்” எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தனது உத்தரவில் தெரிவித்து இருந்தது.

இதையும் படிங்க: தி.மு.க கூட்டணி உடையாதா என ஏக்கம்? மு.க ஸ்டாலின்

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி பேட்டி Piyush Goyal

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com