NCHM JEE 2026 : தேசிய தேர்வு முகமை (NTA), NCHM JEE 2026 தேர்வுக்கான பதிவு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
NCHM JEE 2026 : தேசிய தேர்வு முகமை (NTA), NCHM JEE 2026 தேர்வுக்கான பதிவு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

Published on: January 18, 2026 at 6:42 pm
புதுடெல்லி ஜனவரி 18, 2026;தேசிய தேர்வு முகமை (NTA) – NCHM JEE 2026 தேர்வுக்கான பதிவு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதன்படி, மாணவர்கள் இப்போது மார்ச் 26, 2026 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: exams.nta.nic.in/nchm-jee/ ஆகும்.
மாணவர்கள் தரப்பில் இருந்து பதிவு செய்யும் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டுமெனக் கோரியதையடுத்து, NTA நிறுவனம் NCHM JEE 2026 தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்கள் இப்போது மார்ச் 26, 2026 வரை விண்ணப்பிக்கலாம்.
NCHM JEE 2026 தேர்வுக்கான விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பக் கட்டண விவரம்:
பொது (UR) / OBC-(NCL) (Central List): ₹1000/-
Gen-EWS: ₹700/-
SC / ST / PwD / மூன்றாம் பாலினம்: ₹450/-
கட்டணம் செலுத்தும் முறைகள்:
கிரெடிட் கார்டு
டெபிட் கார்டு (Master/Visa கார்டுகளைத் தவிர)
நெட் பேங்கிங்
UPI
வாலெட்
இதையும் படிங்க; 13,735 பணியிடங்கள்.. எஸ்.பி.ஐ கிளார்க் மெயின் தேர்வு முடிவுகள்.. விரைவில் வெளியீடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com