Actor Vishal: நடிகர் டி- ராஜேந்தர்- விஷால் சந்திப்பு ஊட்டியில் நடந்தது.
Actor Vishal: நடிகர் டி- ராஜேந்தர்- விஷால் சந்திப்பு ஊட்டியில் நடந்தது.
Published on: September 25, 2025 at 3:16 pm
ஊட்டி, செப்.25, 2025 : நடிகரும் இயக்குநருமான டிராஜேந்தர், ஊட்டியில் உள்ள நடிகர் விஷாலின் மகுடம் படப்பிடிப்பு தளத்திற்கு நேரடியாக சென்றார்.
நடிகர் விஷால் மகிழ்ச்சி
What else can I expect other than heartfelt wishes from my favourite person and actor, one and only #trajendhar sir who visited the grand set erected for my next film #Magudam #Makutam at #TRGARDENS which incidentally was the same place wer we shot #Markantony.
— Vishal (@VishalKOfficial) September 24, 2025
Always feel… pic.twitter.com/gkdptOrq2x
பின்னர் அவர் நடிகர் விஷாலுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இது நடிகர்கள் மற்றும் குழுவினரை ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில், இதுதொடர்பான ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட விஷால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அதில், “எனக்கு மிகவும் பிடித்த நபர் மற்றும் நடிகர்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், டிராஜேந்தர் ஐயாவிடமிருந்து மனமார்ந்த வாழ்த்துக்களைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : தமிழ் சினிமாக்கள் ₹.1,000 கோடி வசூலிப்பதில்லையே?.. ஏன்? AR முருகதாஸ் பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com