Virender sehwag: பிரதமர் நரேந்திர மோடி, “விளையாட்டு வீரர்களின் உத்வேகம்” என்றார் முன்னாள் கிரிக்கெட்டர் வீரேந்தர் சேவக்.
Virender sehwag: பிரதமர் நரேந்திர மோடி, “விளையாட்டு வீரர்களின் உத்வேகம்” என்றார் முன்னாள் கிரிக்கெட்டர் வீரேந்தர் சேவக்.
Published on: September 18, 2025 at 10:35 am
புதுடெல்லி, செப்.18, 2025: இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்.17, 2025) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் கிரிக்கெட்டர் வீரேந்தர் சேவக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
A very happy 75th Birthday to Hon’ble PM @narendramodi ji. Wish you great health and happiness and may you complete a century and make this Bharat’s century.#HappyBirthdayModiji pic.twitter.com/2oEUsncQrB
— Virrender Sehwag (@virendersehwag) September 17, 2025
அந்த வாழ்த்துச் செய்தியில், பிரதமர் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறார் என்பதை கிரிக்கெட் வீரர் நினைவு கூர்ந்தார், மேலும், “பிரதமர் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து உரையாடுவதால், இது நமது ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கிறது” என்றார்.
இதையும் படிங்க ; ஆசிய கோப்பை 2025: UAE அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com