Gold Rate Today: தங்கத்தின் விலையில் இன்று (ஜூலை 1 2025) அதிரடி ஏற்றம் காணப்பட்டது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.9020க்கு விற்பனையாகி வருகிறது.
Gold Rate Today: தங்கத்தின் விலையில் இன்று (ஜூலை 1 2025) அதிரடி ஏற்றம் காணப்பட்டது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.9020க்கு விற்பனையாகி வருகிறது.
Published on: July 1, 2025 at 11:55 am
சென்னை, ஜூலை 1 2025: சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கத்தின் விலையில் அதிரடி ஏற்றம் காணப்பட்டது. 22 காரட் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.9,020 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு பவுன் (8 கிராம்) ரூ.72 ஆயிரத்து 160 ஆக காணப்படுகிறது.
நேற்று கிராம் ரூ.8915 ஆகவும், பவுன் ரூ.71,320 ஆகவும் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.105 வீதம் பவுனுக்கு ரூ.840ம் அதிரடியாக உயர்ந்து காணப்படுகிறது.
24 காரட் தங்கம்
24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.9840 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு பவுன் ரூ.78,720 ஆக காணப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் இன்று கிராம் ரூ.120 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக காணப்படுகிறது.
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை திருத்திய ஹெச்.டி.எஃப்.சி வங்கி; புதிய வீதம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com