TTV Dhinakaran: பாரதிதாசன் பிறந்த இந்நன்நாளில் சமத்துவமிக்க சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran: பாரதிதாசன் பிறந்த இந்நன்நாளில் சமத்துவமிக்க சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Published on: April 29, 2025 at 12:39 pm
சென்னை, ஏப்.29 2025: பாவேந்தர் பிறந்த நாளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், “சமத்துவமிக்க சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழின் மேன்மையை இகழ்ந்தவனை தாயே தடுத்தாலும் விடமாட்டேன் என முழங்கியவரும், தனித்துவமிக்க தன் படைப்புகளின் மூலம் தமிழ் உணர்வை வெளிப்படுத்தியவருமான பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று.
தமிழ் ஆசிரியராக, கவிஞராக, எழுத்தாளராக, அரசியல்வாதியாக பல்வேறு பரிமாணங்களில் தமிழுக்கும், தமிழினத்திற்கும் அரும்பெரும் தொண்டாற்றிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் விரும்பிய சமத்துவமிக்க சமுதாயம் அமைக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். (2/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 29, 2025
தமிழ் ஆசிரியராக, கவிஞராக, எழுத்தாளராக, அரசியல்வாதியாக பல்வேறு பரிமாணங்களில் தமிழுக்கும், தமிழினத்திற்கும் அரும்பெரும் தொண்டாற்றிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் விரும்பிய சமத்துவமிக்க சமுதாயம் அமைக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ‘அஜித் குமாருக்கு எனது வாழ்த்துகள்’.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com