தெற்கு ரயில்வேக்கான இரண்டு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 31) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
தெற்கு ரயில்வேக்கான இரண்டு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 31) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
Published on: August 31, 2024 at 10:50 am
Updated on: August 31, 2024 at 10:50 pm
Vande Bharat train | தெற்கு ரயில்வேக்கான இரண்டு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 31) காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
சென்னை – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள் மற்றும் மீரட் – லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடங்கிவைத்தார்
சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
இதையும் படிங்க அக்டோபரில் மாநாடு; பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com