TNPSC Combined Civil Services Examination 2024: டி.என்.பி.எஸ்.சி (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு 2024 முடிவுகள் tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளன.
TNPSC Combined Civil Services Examination 2024: டி.என்.பி.எஸ்.சி (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு 2024 முடிவுகள் tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளன.
Published on: March 15, 2025 at 7:36 pm
டி.என்.பி.எஸ்.சி (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (GROUP I-B SERVICE) முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளை விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.
இதற்கிடையில், தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை (நிர்வாகம்) சேவையில் உதவி ஆணையர் பதவிக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வில் (குரூப் I-B சேவை) சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை (நிர்வாகம்) சேவையில் உதவி ஆணையர் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் செய்ய தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண் பட்டியல், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வில் (குரூப் I-B சேவை) சேர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : பி.எம். இன்டன்ஷிப் ஸ்கீம் 2025: 10, 12ஆம் வகுப்பு பாஸ் மாணவர்கள் நோட் பண்ணுங்க..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com