டெஸ்டில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யார்?

டெஸ்டில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யார்?

டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 5 பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் இங்குள்ளனர். முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது யார் தெரியுமா?

நோமன் அலி  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முல்தானில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

வாசிம் அக்ரம் ஹாட்ரிக் எடுத்த முதல் பாகிஸ்தானிய பவுலர். இலங்கைக்கு எதிராக 1999ல் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

அப்துல் ரசாக் இலங்கைக்கு எதிராக 2000வது ஆண்டில் இதனை சாதித்தார்.

முகம்மது சமி 2002ல் ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டில் இந்தச் சாதனையை செய்தார்.

நசீம் ஷா 2020ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.