ஒரு திரைப்படத்தில் நடிக்க கோடிகளில் சம்பளம் வாங்கும் தென்னிந்திய திரைப்பட நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

நயன்தாரா அண்மையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை துறந்த நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வாங்குகிறார்.

நெட்பிளிக்ஸ் தனது திருமணம் தொடர்பான வீடியோ ஒலிபரப்புக்கு இவர் ரூ.25 கோடி வரை நெட்பிளிக்ஸிடம் வாங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

சாய் பல்லவி தமிழ் மற்றும் தெலுங்கியில் சாய் பல்லவி முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

சாய் பல்லவி சம்பளம் அண்மையில் வெளியான தண்டேல் படத்தில் நடிக்க சாய் பல்லவி ரூ.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

ராமாயணா சாய் பல்லவி ராமாயணா படத்தில் நடிக்க ரூ.18-20 கோடிகள் வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

திரிஷா கிருஷ்ணன் திரிஷா ஒரு படத்தில் நடிக்க ரூ.10-12 கோடிகள் வரை சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

விஸ்வம்பரா நடிகை திரிஷா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள விஸ்வம்பரா படத்தில் ரூ.12 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.

ராஷ்மிகா மந்தனா ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படத்தில் ரூ.10 கோடியும், சாவ்வா படத்தில் ரூ.4 கோடியும் சம்பளமாக பெற்றார் எனக் கூறப்படுகிறது.

சிக்கந்தர் ராஷ்மிகா மந்தனா சிக்கந்தர் படத்தில் நடிக்க ரூ.4 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் எனத் தகவல்கள் கூறுகின்றன.