இந்தியாவில் பானிபூரி அதிகம் சாப்பிடும் மாநிலம் எது?

 இந்திய நாட்டில் பானி பூரி அதிகமாக சாப்பிடும் மாநிலம் எது தெரியுமா?

 இந்திய நாட்டில் பானி பூரி மிகவும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. இந்த பானிபூரியை எந்த மாநில மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள் தெரியுமா?

 பானிபூரி பொருத்தமட்டில் வடகிழக்கு மாநில மக்கள் இதனை  புச்க்கா என அழைக்கின்றனர். வட இந்தியாவில் இதனை கோலப்பா என்றும் அழைக்கின்றனர்.

 பானி பூரி இனிப்பு, காரம் என பல சுவைகளில் கிடைக்கிறது.

  பானிபூரியை மகாராஷ்டிரா மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

 மகாராஷ்டிராவில் மும்பை மற்றும்  புனே மாவட்ட மக்களால் பானிபூரி அதிகமாக சாப்பிடப்படுகிறது.