நெல்லி எங்கு அதிகம் விளைகிறது தெரியுமா?

நெல்லி எங்கு அதிகம் விளைகிறது தெரியுமா?

நெல்லிக்காய் எந்த மாநிலத்தில் அதிகம் விளைகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

உடலின் ஆரோக்கியம் உடலின் ஆரோக்கியத்துக்கு நெல்லி பிரதான உணவுப் பொருளாக உள்ளது. இதில் விட்டமின் சி அதிகம் உள்ளது.

அதிகம் நெல்லி விளையும் மாநிலம் இந்தியாவிலேயே அதிகம் நெல்லி விளையும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. நாட்டில் நெல்லி பயன்பாட்டில் 35 சதவீதம் உத்தரப் பிரதேசம் பங்களிக்கிறது.

மற்ற மாநிலங்கள் நெல்லி அதிகம் விளைவிக்கப்படும் மற்ற மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.

ஆயுர்வேத மருந்து ஆயுர்வேதத்தில் நெல்லிக்கு முக்கிய இடம் உண்டு. இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

தேனில் கலந்து சாப்பிடலாம் நெல்லிக் கனியில் அதிக சத்துக்கள் உள்ளன. இதை தேனில் கலந்து சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும்.