இந்தியா தாண்டி ஹோலி கொண்டாடும் நாடுகள்!

ஹோலி பண்டிகை இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிப்பதாகும். இந்தப் பண்டிகை இந்தியா தாண்டி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

ஃபகு பூர்ணிமா என்ற பெயரில் ஹோலி கொண்டாடப்படுகிறது.

நேபாளம்

மொரிஷியஸ்

மொரிஷியஸ் தீவில் இந்தியர்கள் பிரபலமாக ஹோலி கொண்டாடுவார்கள். இங்கு ஹோலி தினத்தில் அரசு விடுமுறை ஆகும்.

இங்கிலாந்து

இங்கிலாந்தில் இந்துக்கள் ஹோலி கொண்டாடுவார்கள். லண்டன் உள்ளிட்ட நகரங்களில் ஹோலி கொண்டாட்டங்களை பார்க்கலாம்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் ஹோலி கொண்டாட்டங்களை பார்க்கலாம். இந்திய இசையுடன் இந்த கொண்டாட்டங்கள் இருக்கும்.

டிரினிடாட்

டிரினிடாட் நாட்டில் ஹோலி பண்டிகை பிரசித்தமாக கொண்டாடப்படும்.

பிஜு 

பிஜு நாட்டில் ஹோலி உற்சாகமாக கொண்டாப்படும் பண்டிகையாக உள்ளது.

வங்கதேசம்

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் உற்சாகமாக ஹோலி கொண்டாடுவார்கள்.