இந்திய மாநிலங்களும் விலங்கு அடையாளமும்!

இந்திய மாநிலங்களின் விலங்குகள் தெரியுமா?

ஆசிய சிங்கம் (குஜராத்)

ஆசிய சிங்கம் (குஜராத்)

கருப்பு மான்  (ஆந்திரா, ஹரியானா,  பஞ்சாப்)

யானை  (கேரளம், ஜார்கண்ட் மற்றும் கர்நாடகா)

மலபார் அணில் ( மகாராஷ்டிரா)

மலபார் அணில் ( மகாராஷ்டிரா) 

பனி சிறுத்தை  (இமாச்சலப் பிரதேசம்)

வரையாடு  (தமிழ்நாடு)

யானை  செல்வம், செழிப்பின் அடையாளமாகவும்; கருப்பு மான் புத்த மதம் மற்றும் இந்து மதத்தில் புனிதமாகவும் கருதப்படுகிறது