முருகனுக்கு அபிஷேகம், பலன்கள்!

முருகனுக்கு அபிஷேகம், பலன்கள்!

முருகனுக்கு உரிய அபிஷேகப் பொருள்களும் பலன்களும் பார்க்கலாம்.

முருகனுக்கு உரிய அபிஷேகப் பொருள்களும் பலன்களும் பார்க்கலாம்.

பால்- குடும்ப விருத்தி

பால்- குடும்ப விருத்தி

தயிர் - குழந்தை பாக்கியம்

தயிர் - குழந்தை பாக்கியம்

எலுமிச்சை- மரண பயம் நீக்கம்

எலுமிச்சை- மரண பயம் நீக்கம்

இளநீர்- மனதில் அமைதி

இளநீர்- மனதில் அமைதி

பன்னீர் - தொழில் வளர்ச்சி

பன்னீர் - தொழில் வளர்ச்சி

சந்தனம்-  பெயர், புகழ்

சந்தனம்-  பெயர், புகழ்

விபூதி - சகல ஐஸ்வர்யம்

விபூதி - சகல ஐஸ்வர்யம்

பஞ்சாமிர்தம்- சகல செல்வம்

பஞ்சாமிர்தம்- சகல செல்வம்

திருமஞ்சனம்- தோல் நோய்கள் குணமாதல்

திருமஞ்சனம்- தோல் நோய்கள் குணமாதல்

மஞ்சள்-  தீர்க்க சுமங்கலி

மஞ்சள்-  தீர்க்க சுமங்கலி

குங்குமம்- குடும்பத்தில் ஐஸ்வர்யம்

குங்குமம்- குடும்பத்தில் ஐஸ்வர்யம்