உலகின் பணக்கார 10 நாடுகள்

உலகின் பணக்கார 10 நாடுகள்

உலகின் பணக்கார 10 நாடுகள் எவை தெரியுமா?

உலகின் பணக்கார நாடுகளில் பட்டியலில் முதலிடத்தில் சிங்கப்பூர் உள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் முறையை லக்ஸம்பர்க் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

லக்ஸம்பர்க்

கத்தார்

கத்தார்

நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் அயர்லாந்து மற்றும் மக்காவ் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

அயர்லாந்து

மக்காவ்

6 மற்றும் 7ஆம் இடங்களில் நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

நார்வே

ஸ்விட்சர்லாந்து

ஸ்விட்சர்லாந்து

எட்டு மற்றும் 9ஆம் இடங்களில் புரூனே மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

புரூனே

புரூனே

அமெரிக்கா 

அமெரிக்கா 

உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் 10வது இடத்தில் ஐஸ்லாந்து உள்ளது.

உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் 10வது இடத்தில் ஐஸ்லாந்து உள்ளது.

ஐஸ்லாந்து